விக்ருதி வருஷ (2010-2011)
முக்கிய விசேஷ மற்றும் சுபதினங்கள்

ஏப்ரல் - 2010 (சித்திரை)
14 புதன் விக்ருதி வருடப் பிறப்பு, தமிழ் புத்தாண்டு, சைத்ர விஷு, அமாவாசை, விஷுக் கனி, திருச்சி உச்சி பிள்ளையார் பாலாபிஷேகம், காஞ்சி தங்க ரதம், பஞ்சாங்கப்பட்டனம்
20 திங்கள் ராமானுஜர் ஜெயந்தி
25 ஞாயிறு மதுரை மீனாக்ஷி ஸுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
27 செவ்வாய் மதுரகவி ஆழ்வார் திருநக்ஷத்திரம்
28 புதன் சித்ரா பெளர்ணமி, சித்ரகுப்த பூஜை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கல்

மே - 2010 (சித்திரை - வைகாசி)

1 சனி தொழிலாளர் தினம்
2 ஞாயிறு குரு பெயர்ச்சி (10.42 pm)
4 செவ்வாய் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர், அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்
6 வியாழன் ஸ்ரீரங்கம் கருட சேவை
8 சனி அப்பர் சுவாமிகள் திருநக்ஷத்திரம்
11 செவ்வாய் பகவான் ரமண மகரிஷி 60வது ஆராதனை
16 ஞாயிறு அக்ஷய திருதியை, பலராம ஜெயந்தி
17 திங்கள் வார்த்தா கெளரி விரதம்
18 செவ்வாய் ஸ்ரீ ஆதிசங்கர ஜெயந்தி, லாவண்ய கெளரி விரதம்
19 புதன் சேக்கிழார் திருநக்ஷத்திரம்
20 வியாழன் கங்கோத்பத்தி
22 சனி வாஸவி ஜெயந்தி, ஸீதா ஜெயந்தி
26 புதன் ஸ்மார்த்த நரசிம்ம ஜெயந்தி
27 வியாழன் வைகாசி விசாகம், வைஷ்ணவ நரசிம்ம ஜெயந்தி, புத்த பூர்ணிமா, நம்மாழ்வார், திருநக்ஷத்திரம், ஸம்பத் கெளரி விரதம், மயிலை கபாலீஸ்வரர் லக்ஷ தீபம்
28 வெள்ளி அக்னி நக்ஷத்திரம் முடிவு, காஞ்சி மஹா பெரியவாள் ஜெயந்தி, ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீமத் சாத்தானந்த சுவாமிகள் ஆராதனை
30 ஞாயிறு திருஞானசம்பந்தர் திருநக்ஷத்திரம்
ஜூன் - 2010 (வைகாசி - ஆனி)
7 திங்கள் தத்தாத்ரேய ஜெயந்தி
13 ஞாயிறு புன்னாக கெளரி விரதம்
15 செவ்வாய் பட்டீஸ்வரம் முத்து பந்தல்
16 புதன் கதளி கெளரி விரதம்
17 வியாழன் ஆரண்ய கெளரி விரதம்
19 சனி ஆனித் திருமஞ்சனம்
20 ஞாயிறு ஏரி காத்த ராமர் வசந்த உற்சவம்
22 செவ்வாய் ஸுதர்ஸன ஜெயந்தி
23 புதன் பட்டினத்தார் திருநக்ஷத்திரம்
25 வெள்ளி ஜேஷ்ட அபிஷேகம்
27 ஞாயிறு வடஸாவித்திரி விரதம்*
ஜூலை - 2010 (ஆனி - ஆடி)
1 வியாழன் காஞ்சி வரதராஜ பெருமாள் தேர்
8 வியாழன் கூர்ம ஜெயந்தி
13 செவ்வாய் அமிர்தலக்ஷ்மி விரதம்
14 புதன் மாணிக்கவாசகர் திருநக்ஷத்திரம்
16 வெள்ளி தக்ஷிணாயண புண்யகாலம், சமி கெளரி விரதம், ஸ்கந்த பஞ்சமி
17 சனி ஆடிப் பண்டிகை ஆரம்பம்
19 திங்கள் சுந்தரமூர்த்தி நாயனார் திருநக்ஷத்திரம்
22 வியாழன் சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்
24 சனி பெரியாழ்வார் திருநக்ஷத்திரம்
25 ஞாயிறு வியாஸ பூஜை, குரு பூர்ணிமா
28 புதன் பூஜ்யஸ்ரீ காஞ்சி ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி
ஆகஸ்ட் - 2010 (ஆடி - ஆவணி)
3 செவ்வாய் ஆடிப்பெருக்கு
4 புதன் ஆடிக் கிருத்திகை
5 வியாழன் திருத்தணி தெப்பம்
9 திங்கள் ஆடி அமாவாசை
12 வியாழன் ஆடிப்பூரம், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் உற்சவ தீர்த்தம், ஸ்வர்ண கெளரி விரதம்
13 வெள்ளி நாக சதுர்த்தி
14 சனி கருட பஞ்சமி, நாக பஞ்சமி
15 ஞாயிறு சுதந்திர தினம், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் சந்தன காப்பு உற்சவம்
20 வெள்ளி ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்
23 திங்கள் ருக் உபாகர்மா, ஓணம், ஹயக்ரீவர் ஜெயந்தி
24 செவ்வாய் யஜுர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், பெளர்ணமி, ரக்ஷாபந்தன்
25 புதன் காயத்ரி ஜபம்
26 வியாழன் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்த தினம்
28 சனி மஹா ஸங்கடஹர சதுர்த்தி
செப்டம்பர் - 2010 (ஆவணி - புரட்டாசி)
1 புதன் கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி), வைகாநஸ ஸ்ரீ ஜெயந்தி, காளாஷ்டமி
2 வியாழன் பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி, வரகூர் உறியடி
9 வியாழன் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி குரு பூஜை
10 வெள்ளி ஸாமவேத உபாகர்மா, கல்கி ஜெயந்தி
11 சனி விநாயக சதுர்த்தி, ஹரிதாலிகா கெளரீ விரதம்
12 ஞாயிறு ரிஷி பஞ்சமி, மஹாலக்ஷ்மி விரதம்
15 புதன் துர்வாஷடமி, ஜேஷ்டாஷ்டமி
16 வியாழன் கேதார கெளரி விரதம் ஆரம்பம், ஆவணி மூலம்
19 ஞாயிறு வாமன ஜெயந்தி
21 செவ்வாய் உத்ர கெளரி விரதம்
22 புதன் அனந்த விரதம், உமாமகேஸ்வர விரதம்
24 வெள்ளி மஹாளயபக்ஷ ஆரம்பம், அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி
26 ஞாயிறு பிரஹதி கெளரி விரதம்
27 திங்கள் மஹாபரணி
29 புதன் மஹா வியதீபாதம்
அக்டோபர் - 2010 (புரட்டாசி - ஐப்பசி)
1 வெள்ளி மத்யாஷ்டமி
2 சனி காந்தி ஜெயந்தி
4 திங்கள் கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திரன் ஆராதனை
6 புதன்  கேதார விரதம் முடிவு
7 வியாழன் மஹாளய அமாவாசை, மத்வாச்சார்யா தீர்த்த தினம், மாஷா கெளரி விரதம்
8 வெள்ளி  நவராத்திரி பூஜை ஆரம்பம்
12 செவ்வாய் திருப்பதி கருட சேவை
15 வெள்ளி துர்காஷ்டமி
16 சனி மஹா நவமி, ஸரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை
 17 ஞாயிறு  விஜயதசமி, ஸ்ரீ மத்வாச்சாரியார் ஜெயந்தி, தசரத லளித கெளரி விரதம்
18 திங்கள் துலா விஷு புண்யகாலம், துலா காவேரி ஸ்நானம், துளசி கெளரி விரதம்
22 வெள்ளி மஹா அன்னாபிஷேகம்
25 திங்கள் சந்திரோதய கெளரி விரதம்
27 வியாழன் திருப்பதி திருத்தேர், காஞ்சிபுரம் வேதாந்த தேசிகர் உற்சவர் ஆரம்பம்
29 வெள்ளி சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் ஆராதனை
30 சனி ராதா ஜெயந்தி
நவம்பர் - 2010 (ஐப்பசி - கார்த்திகை)
     
3 புதன் யம தீபம்
4 வியாழன் நரக சதுர்தசி ஸ்நானம்
5 வெள்ளி தீபாவளி, லக்ஷ்மி குபேர பூஜை*
6 சனி லக்ஷ்மி குபேர பூஜை, கேதார கெளரி விரதம், ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்
8 திங்கள் திரிலோசன கெளரி விரதம்
9 செவ்வாய் ஜீரக கெளரி விரதம்
10 புதன் நாக சதுர்த்தி
11 வியாழன் சூரஸம்ஹார சஷ்டி விரதம்
12 வெள்ளி பொய்கையாழ்வார் திருநக்ஷத்திரம்
14 ஞாயிறு கோஷ்டாஷ்டமி, ருக்மிணி கல்யாணம், பூதாழ்வார் திருநக்ஷத்திரம்
15 திங்கள் பேயாழ்வார் திருநக்ஷத்திரம்
16 செவ்வாய் துலா ஸ்நானம் முடிவு
17 புதன் சபரி மலை ஐயப்பன் விரத ஆரம்பம், குருவாயூர் ஏகாதசி (ஸர்வ உத்தான ஏகாதசி), குருவாயூரப்பன் மண்டல பூஜை, முடவன் முழுக்கு
18 வியாழன் சாதுர்மாஸ்ய விரதம் முடிவு, ப்ருந்தாவன த்வாதசி, துளசி கல்யாணம், யாக்ஞவல்கிய ஜெயந்தி
20 சனி பரணி தீபம், திருமங்கை ஆழ்வார் திருநக்ஷத்திரம்
21 ஞாயிறு திருவண்ணாமலை தீபம், திருக்கார்த்திகை, குருநானக் ஜெயந்தி, கார்த்திகா கெளரி விரதம், சர்வாலய தீபம், வைகாநஸ தீபம்
22 திங்கள் பாஞ்சராத்ர தீபம்
28 ஞாயிறு கால பைரவாஷ்டமி*
29 திங்கள் கால பைரவாஷ்டமி
டிசம்பர் - 2010 (கார்த்திகை - மார்கழி)
2 திங்கள் திருப்பதி தாயார் உற்சவம் ஆரம்பம்
5 ஞாயிறு திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் கங்காக்ஷணம்
8 புதன் ரம்பா த்ருதியை
9 வியாழன் பதரீ கெளரி விரதம், ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி ஆராதனை
11 சனி குமார சஷ்டி, சம்பக சஷ்டி
13 திங்கள் மைதுலாஷ்டமி
16 வியாழன் தனுர் மாத பூஜை ஆரம்பம், மார்கழி மாதம் ஆரம்பம்
17 வெள்ளி வைகுண்ட ஏகாதசி
20 திங்கள் தத்தாத்ரேய ஜெயந்தி
21 செவ்வாய் சிதம்பரம் திருத்தேர்
22 புதன் ஆருத்ரா தரிசனம், ரமணர் ஜெயந்தி
23 வியாழன் பரசுராம ஜெயந்தி
28 செவ்வாய் மஹா தேவாஷ்டமி
29 வியாழன் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை
31 வெள்ளி திருத்தணி திருப்படி விழா
ஜனவரி - 2011 (மார்கழி - தை)
1 சனி ஆங்கில வருடப் பிறப்பு, காஞ்சி மஹா பெரியவாள் ஆராதனை
2 ஞாயிறு தொண்டரப்பொடி ஆழ்வார் திருநக்ஷத்ததிரம்
4 செவ்வாய் ஹனுமத் ஜெயந்தி
5 புதன் ஸ்ரீ சாரதா தேவி ஜெயந்தி
11 செவ்வாய் கூடாரவல்லி
14 வெள்ளி போகிப் பண்டிகை
15 சனி பொங்கல், மகர ஸங்கராந்தி, உத்தராயண புண்யகாலம்
16 ஞாயிறு திருவள்ளுவர் தினம், கணு மாட்டுப் பொங்கல், கோ பூஜை
17 திங்கள் காணும் பொங்கல், உழவர் தினம்
20 வியாழன் தைப் பூசம், வடலூர் ஜோதி தரிசனம், மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயில் தெப்பம், மதுரை தெப்பம்
22 சனி திருமழிசை ஆழ்வார் திருநக்ஷத்திரம்
24 திங்கள் திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை, சண்டேஸ்வர நாயனார் திருநக்ஷத்திரம்
26 புதன் குடியரசு தினம்
27 வியாழன் திருநீலகண்ட நாயனார் திருநக்ஷத்திரம்
28 வெள்ளி த்ரைலோக்ய கெளரி விரதம்
பிப்ரவரி - 2011 (தை - மாசி)
2 புதன் தை அமாவாசை
3 வியாழன் புரந்தரதாஸர் ஜெயந்தி
5 சனி அப்பூதி அடிகள் திருநக்ஷத்திரம்
8 செவ்வாய் வஸந்த பஞ்சமி
10 வியாழன் ரத ஸப்தமி
11 வெள்ளி தை கிருத்திகை, பீஷ்மாஷ்டமி
15 செவ்வாய் குலசேகராழ்வார் திருநக்ஷத்திரம்
18 வெள்ளி மாசி மகம்
25 வெள்ளி மஹா அவதார் பாபாஜி ஜெயந்தி
27 ஞாயிறு ஸ்ரீ விவேகானந்தர் ஜெயந்தி
மார்ச் - 2011 (மாசி - பங்குனி)
1 செவ்வாய் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி
2 புதன் மஹா சிவராத்திரி
5 சனி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஜெயந்தி
10 வியாழன் சென்னை மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள், ஸ்ரீ காபலீஸ்வரர் திருவிழா கொடியேற்றம்
12 சனி மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் அதிகார நந்தி
14 திங்கள் காரடையான் நோன்பு (8 pm - 9 pm), ஸாவித்திரி விரதம், சென்னை மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் ஸ்ரீ கபாலீஸ்வரர் ரிஷப வாகனம்
15 செவ்வாய் சமயபுரம் உற்சவம் ஆரம்பம்
16 புதன் சென்னை மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் ஸ்ரீ கபாலீஸ்வரர் திருத்தேர்
17 வியாழன் மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் 63வர்
19 சனி ஹோலிப் பண்டிகை, பங்குனி உத்திரம், மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்
22 செவ்வாய் காரைக்கால் அம்மையார் திருநக்ஷத்திரம்
23 புதன் காஞ்சி ஏகாம்பரநாதர் சங்காபிஷேகம்
28 திங்கள் மஹாவீர் ஜெயந்தி
ஏப்ரல் - 2011 (பங்குனி)
4 திங்கள் வசந்த நவராத்திரி, யுகாதி, தெலுங்கு வருடப்பிறப்பு, சம்வத்ஸர கெளரி விரதம், காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம்
6 புதன் ஸெளபாக்ய கெளரி விரதம்
8 வெள்ளி மன்னார்குடி தேர்
11 திங்கள் அசோகாஷ்டமி, பவானி ஜெயந்தி
12 செவ்வாய் ஸ்ரீ ராம நவமி
14 வியாழன் தமிழ் வருடப் பிறப்பு (கர), சைத்ர விஷு புண்யகாலம்
* இக்குறியுள்ள தினங்கள் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
     
Copyright © 2010 Thiruhalam.com