திருவிளக்கு வழிபாடு அர்ச்சனை

Thiruvilakku Pooja

 

(இம் மந்திரங்களை வாயால் சொல்லும்போது

கைகுவித்து வணங்க வேண்டும்.
போற்றி சொல்லும்போது

மலர் தூவி வழிபட வேண்டும்.)

 
ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியா சக்தியே நம
ஓம் ஞான சக்தியே நம
ஓம் சொர்ண செளரூபியே நம
ஓம் ஜோதி லக்ஷ்மியே நம
ஓம் தீப லக்ஷ்மியே நம
ஓம் மகாலக்ஷ்மியே நம
ஓம் தனலக்ஷ்மியே நம
ஓம் தான்யலக்ஷ்மியே நம
ஓம் தைர்யலக்ஷ்மியே நம
ஓம் வீர லக்ஷ்மியே நம
ஓம் விஜய லக்ஷ்மியே நம
ஓம் வித்யா லக்ஷ்மியே நம
ஓம் ஜெயலக்ஷ்மியே நம
ஓம் வரலக்ஷ்மியே நம
ஓம் கஜலக்ஷ்மியே நம
ஓம் காமவல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷ்மியே நம
ஓம் இராஜலக்ஷ்மியே நம
ஓம் ஓம் கிருஹ லக்ஷ்மியே நம
ஓம் சித்த லக்ஷ்மியே நம
ஓம் சீதா லக்ஷ்மியே நம
ஓம் திரிபுர லக்ஷ்மியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வதுக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் செளபாக்கிய லக்ஷ்மியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம
 
 
 
 
 
 
   
Copyright © 2010 Thiruhalam.com