Article  
Seer Perumal
Specialities : For Marriage  
x மார்க்கண்டேய மகரிஷியின் வேண்டுதலுக்கிணங்கிய திருமால் அருள்மிகு வைகுண்டப் பெருமாளாக எழுந்தருளினார். இறைவன் இறைவி திருமணத்திற்கு இடையூறு நிகழா வண்ணம் பிரயோகச் சக்கரத்துடன் இருக்கும் இவர் தன் தங்கைக்கு சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழியுடன் (மோதிரம்) காட்சி தருகிறார். எனவே வைகுண்டப் பெருமாளை 'சீர் பெருமாள்' என்றும் 'தடை நீக்கும் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.

'தங்கை மணம் காண தமையன் விழைந்தான்!
மங்கை தவம் செய்யும் மாங்காடு விரைந்தான்!
அங்கம் அலங்கரித்து கணையாழியுடன் வந்தான்!
பொங்கும் வளம் கொழிக்க மாங்காட்டில் இருந்தான்!'

-பெருங்காஞ்சி கு. கிருட்டிணன்
Area : Mangadu
Bus Route :
Mangadu Kamatchiamman Temple
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com