Article  
Villudayanpatti
Specialities : General  
x இத்தலம் நெய்வேலிக்கு மிக அருகாமையில் காணப்படுகிறது. முருகன் இங்கு வேலுடன் காட்சியளிக்காமல், வில்லுடன் காட்சியளிக்கிறார். ஆகவே இத்தலத்தை வில்லுடையான் பட்டி என்று அழைக்கிறார்கள். கர்ப்பகிரஹ மூலவர் ஒரே கல்லில் செய்யப்பட்டுள்ளார். பேரெழில் கொண்டு விளங்கும் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் வில்லுடன் காட்சி தருகிறார். வேண்டுபவருக்கு வரம் தந்து அருளுகிறார்.
Area : Neyveli
Bus Route :
Share |
 
:
Comments  
-- You will be the First person to comment for this Article --
 
Sign up for The Second Marriage.com and start searching profiles and get married instantly.

Post Your Comment :
 
 
 
 
 
 
Copyright © 2010 Thiruhalam.com